மக்களுக்கு தேரர்கள் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

நாடு தொற்று நோய் பரவலை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் மூட நம்பிக்கைகளின் பின்னால் செல்லாது மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி விழிப்புடன் நடந்துகொள்ளுமாறு பௌத்த பிக்குமார், இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மாய மந்திரங்கள், தெய்வசக்திகள் உட்பட வேறு வழிபாடுகள் மூலம் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பௌத்த தர்மம் ஏற்றுக்கொள்ளாது என தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த தர்மம் அப்படியானவற்றை செய்யுமாறு மக்களை தூண்டாது. இவை … Continue reading மக்களுக்கு தேரர்கள் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்